தைத் திருநாளை முன்னிட்டு கோலப்போட்டி: ஆன்லைனில் அனுப்புங்க பரிசுகளை வெல்லுங்க

தைத் திருநாளை முன்னிட்டு கோலப்போட்டி: ஆன்லைனில் அனுப்புங்க பரிசுகளை வெல்லுங்க
X
இன்ஸ்டாநியூஸ் மற்றும் பெண்டகன் தர மேலாண்மை நிறுவனம் இணைந்து நடத்தும் கோலப்போட்டி. பொங்கல் தினமான 14,15,16ம் தேதிகளில் போடப்படும் கோலங்களை படம் எடுத்து அனுப்புங்கள்.

தைத் திருநாளை முன்னிட்டு நமது இன்ஸ்டாநியூஸ் சார்பில், மாபெரும் கலர்புல் கோலப்போட்டிகள் அறிவிக்கப்படுகிறது. உங்கள் பொங்கல் தினங்களான 14,15,16 ஆகிய தேதிகளில் இல்லங்களின் முன் போடும் அழகிய வண்ண கோலங்களை படம் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். சிறந்த முதல் மூன்று கோலங்களுக்கு முத்தான மூன்று பரிசுகளும், அடுத்த பத்து கோலங்களுக்கு சிறப்பான பரிசுகளும் வழங்கப்படும்.

ஆன்லைனில் அனுப்பும் முறை:

விண்ணபிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் : Apply online

Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!