தொழில் முனைவோருக்கு அரசு மானியம் - சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பரசன்

தொழில் முனைவோருக்கு அரசு மானியம் - சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பரசன்
X
தமிழக சட்டப்பேரவையில் இன்று காவல்துறை,தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைப்பெற்றது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று காவல்துறை,தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைப்பெற்றது. அப்போது, நறுமணப் பூக்களைப் பயன்படுத்தி வாசனை திரவிய தொழிற்சாலையை தொடங்க முன்வரும் தொழில் முனைவோருக்கு அரசு மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும் என சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தாமோ அன்பரசன் அறிவித்துள்ளார்.

இது குறித்து, "நறுமணப் பூக்களை பயன்படுத்தி வாசனை திரவிய தொழிற்சாலையை தமிழகத்தில் தொடங்க முன்வரும் தனியார் தொழில் முனைவோருக்கு அரசு மானியத்துடன் கூடிய கடன் வழங்கி,தொழில் தொடங்க தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும்",என்று தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!