போட்டித்தேர்வுகளுக்கு தயாராகணுமா? தொலைக்காட்சியில் இதைப்பாருங்க..

போட்டித்தேர்வுகளுக்கு தயாராகணுமா? தொலைக்காட்சியில் இதைப்பாருங்க..
X
தொலைக்காட்சியில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பப்படும் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் கல்வி தொலைக்காட்சியில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அத்துடன், பக்க உரைகள், முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள் பற்றிய கலந்துரையாடல் மற்றும் நடப்பு நிகழ்வுகள் ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகளை தினமும் காலை 7.00 மணியிலிருந்து 9.00 மணி வரையும் இதன் மறு ஒளிபரப்பு இரவு 700 மணியிலிருந்து 9.00 மணி வரையும் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.

போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பப்படும் தனியார் தொலைக்காட்சிகள் விபரம்:


போட்டித்தேர்விற்கு தயாராகும் நபர்கள் கல்வி தொலைக்காட்சியில் இலவச பயிற்சி வகுப்பினை பார்த்து பயன்பெறலாம்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!