காந்தியடிகளின் நினைவு நாளையொட்டி தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி

காந்தியடிகளின் நினைவு நாளையொட்டி தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி
X

உத்தமர் காந்தியடிகளின் நினைவு நாளையொட்டி மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் , தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!