பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கூடுதல் கால அவகாசம்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கூடுதல் கால அவகாசம்
X

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. 10ம் வகுப்பு 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே மாதம் தொடங்குகிறது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப்பட்டியல் ஈடுபட்டவர்களை சேர்ப்பதற்கு கூடுதல் அவகாசம் அளித்து தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அதன்படி மார்ச் 28ஆம் தேதி முதல் 30ம் தேதி வரை கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!