பிஎஸ்என்எல் செல்போன் ஃபேன்சி எண்களைப் பெற மின்னணு ஏலம்

பிஎஸ்என்எல் செல்போன் ஃபேன்சி எண்களைப் பெற மின்னணு ஏலம்
X
பிஎஸ்என்எல் செல்போன் ஃபேன்சி எண்களைப் பெற மின்னணு ஏலம்

ஃபேன்ஸி எண்களை தங்கள் மொபைல் எண்களாக வைத்திருக்க ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களுக்கு பி.எஸ்.என்.எல் தமிழ்நாடு வட்டம் இ-ஏலம் மூலம் ஃபேன்ஸி எண்களை விற்பனை செய்கிறது. வெவ்வேறு வகையான ஃபேன்ஸி எண்கள் மின் ஏலம் மூலம் விற்பனைக்கு கிடைக்கின்றன. மேலும் விவரங்களுக்கு www.eauction.bsnl.co.in. ஏலம் எடுப்பதற்கான கடைசி தேதி 15.12.2021 என, பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்ட உதவிப் பொது மேலாளர் (விற்பனை – சிஎம்) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai marketing future