தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு: அமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு: அமைச்சர் அறிவிப்பு
X
தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் மின் கட்டணத்தில் மாற்றங்கள் செய்யப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

  • வீட்டு மின் இணைப்புக்கான 100 யூனிட் இலவசத்தில் எந்த மாற்றமும் இல்லை.
  • பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மின் கட்டணங்கள் மாற்றி அமைக்கப்படுகின்றன .
  • 42 சதவீதம் வீடு மற்றும் குடிசைக்கான மொத்த மின் கட்டணத்தில் மாற்றம் இல்லை
  • 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு 27.50 கூடுதலாக கட்டும் வகையில் மின் கட்டணம் மாற்றம்
  • நுகர்வோர் 100 யூனிட் இலவச மின்சாரத்தை வேண்டாம் என்று எழுதிக்கொடுக்கும் திட்டம் அறிமுகம்
  • ஒரு வீட்டுக்கு ஒரு மின் இணைப்பு திட்டம் கொண்டு வர திட்டம்
  • மின் கட்டணங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
  • ரயில்வே மற்றும் அரசு கல்வி நிறுவனங்களுக்கு யூனிட்டுக்கு 65 காசுகள் உயர்கிறது
  • விசைத்தறிகளுக்கு 750 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்.
  • மாதம் 301-400 யூனிட் பயன்படுத்துவோருக்கு 2 மாதங்களுக்கு 147.50 உயர்த்த பரிசீலனை
  • 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு ரூ.298.50 கூடுதல் மின் கட்டணம்

மின்கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது - அமைச்சர் செந்தில்பாலாஜி

Next Story
Weight Loss Tips In Tamil