காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் குறையும் மழையால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைவு

காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் குறையும் மழையால்,  மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைவு
X
காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்திருப்பதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து குறைந்து வருகிறது.

காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்திருப்பதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து குறைந்து வருகிறது.

இதன் காரணமாக நேற்று காலை 117 புள்ளி நான்கு மூன்று அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 117 புள்ளி பூஜ்ஜியம் இரண்டு அடியாக குறைந்தது. அணைக்கு நீர்வரத்து தற்போது மூவாயிரத்து 37 கன அடியாக உள்ளது. டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு பத்தாயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் நீர் இருப்பு 88 புள்ளி ஏழு ஒன்பது டி எம் சி-யாக உள்ளது

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!