தி.மு.க. புதிய மாவட்ட செயலாளர்கள் யார், யார்? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

DMK District Secretary List
X

DMK District Secretary List

DMK District Secretary List-தி.மு.க. புதிய மாவட்ட செயலாளர்கள் யார், யார்? என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

DMK District Secretary List-ஒவ்வொரு அரசியல் கட்சியும் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை உறுப்பினர் அடையாள அட்டைகளை புதுப்பித்து, கிளை கழகம் முதல் மாவட்ட செயலாளர் மற்றும் மாநில தலைவர் உள்பட நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கவேண்டும் என்பது தேர்தல் ஆணைய விதிமுறை ஆகும். இந்த விதிமுறைகளை கடைபிடித்தால் தான் அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் கிடைப்பதுடன் தேர்தலில் பங்கு பெற முடியும்.

அந்த வகையில் தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள தி.மு.க. வின் 15வது உள் கட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. ஒன்றிய, நகர, பகுதி,பேரூர், மாநகர, மாவட்ட கழக நிர்வாகிகள், மாநகர செயலாளர்கள் மற்றும் செயலாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள். பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இந்த பட்டியலை தி.மு.க. தலைமை கழகம் இன்று அதிகாரப்பூர்வமாக இணைய தளத்தில் வெளியிட்டு உள்ளது.

இதன்படி கட்சியின் அமைப்பு ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பெயரம் விவரம் வருமாறு:-

1.கன்னியாகுமரி மேற்கு மாவட்டம்

அவைத்தலைவர்- மரிய சிசுகுமார்

செயலாளர் அமைச்சர் மனோ தங்கராஜ்

துணை செயலாளர்கள்- இராஜ், அப்புகுட்டன், டாக்டர் புஷ்பலீலா ஆல்பன்.

பொருளாளர்- ததேயுபிரேம்குமார்.

2. கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம்

அவைத்தலைவர்- ராஜரத்தினம்

செயலாளர்- ரெ.மகேஷ்.

துணை செயலாளர்கள்- பூதலிங்கம், சோமு, கரோலின் ஆலிவர்தாஸ்

பொருளாளர்- ஐ.கேட்சன்.

நாகர் கோவில் மாநகர செயலாளர் ப ஆனந்த்.

3.தூத்துக்குடி தெற்கு மாவட்டம்

அவைத்தலைவர்- அருணாச்சலம்

செயலாளர்- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.

துணை செயலாளர்கள்- ஜெயக்குமார் ரூபன், ஆறுமுக பெருமாள், சோபியா.

பொருளாளர்- ராமநாதன்.

4.தூத்துக்குடி வடக்கு மாவட்டம்

அவைத்தலைவர்- செல்வராஜ்

செயலாளர்- அமைச்சர் கீதா ஜீவன்.

துணை செயலாளர்கள்- ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், ஏஞ்சலா

பொருளாளர்- சுசீ ரவீந்திரன்

தூத்துக்குடி மாநகர செயலாளர் எஸ்ஆர் ஆனந்த சேகரன்

5.தென்காசி தெற்கு மாவட்டம்

அவைத்தலைவர்- பத்மநாபன்.

செயலாளர்- பொ.சிவபத்மநாதன்.

துணை செயலாளர்கள்- தமிழ்செல்வன், ராஜதுரை, புனிதா

பொருளாளர்- இ்ல.சரவணன்.

6.திருநெல்வேல் மத்திய மாவட்டம்

அவைத்தலைவர்- வி.க. முருகன்.

செயலாளர்- மு அப்துல் வஹாப்.

துணை செயலாளர்கள்- சுரேஷ், தர்மன், விஜிலா சத்யானந்த்,

பொருளாளர்- முத்துகிருஷ்ணன்.

திருநெல்வேலி மாநகர செயலாளர் -சு. சுப்பிரமணியன்

7. திருநெல்வேலி கிழக்கு மாவட்டம்

அவைத்தலைவர்- கிரகாம்பெல்

செயலாளர்- ஆவுடையப்பன்

துணை செயலாளர்கள்-நம்பி, மைக்கேல், தமயந்தி

பொருளாளர்- ஜார்ஜ்கோசல்

8. விருதுநகர் தெற்கு மாவட்டம்

அவைத்தலைவர்- செல்வமணி

செயலாளர்- அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்

துணை செயலாளர்கள்-ராசா அருண்மொழி, துரை, நிர்மலா

பொருளாளர்- பிரபாகரன்

9. விருதுநகர் வடக்கு மாவட்டம்

அவைத்தலைவர்- தங்கராஜ்

செயலாளர்- அமைச்சர் தங்கம் தென்னரசு

துணை செயலாளர்கள்- ராமமூர்த்தி, தினேஷ் ஆனந்த், சுபேதா

பொருளாளர்- வேலுச்சாமி

10. சிவகங்கை மாவட்டம்

அவைத்தலைவர்- கணேசன்

செயலாளர்- அமைச்சர் பெரிய கருப்பன்.

துணை செயலாளர்கள்- சேங்கை மாறன், மணிமுத்து, ஜோன்ஸ் ரூசோ

பொருளாளர்- துரைராஜ்

11.இராமநாதபுரம் மாவட்டம்

அவைத்தலைவர்- சத்தியமூர்த்தி

செயலாளர்- காதர் பாட்சா முத்துராமலிங்கம்

துணை செயலாளர்கள்- ஆதித்தன், கருப்பையா, சுஜாதா

பொருளாளர்- முருகேசன்

12. தேனி தெற்கு மாவட்டம்

அவைத்தலைவர்- மனோகரன்

செயலாளர்- நா.ராமகிருஷ்ணன்

துணை செயலாளர்கள்- இளங்கோ, மலைச்சாமி, ஈஸ்வரி பிச்சை

பொருளாளர்- பால்பாண்டி

13.தேனி வடக்கு மாவட்டம்

அவைத்தலைவர்- செல்லப்பாண்டியன்

செயலாளர்- தங்க தமிழ்ச்செல்வன்

துணை செயலாளர்கள்- செந்தில்முருகன், திருக்கண்ணன், நாகஜோதி

பொருளாளர்- சுரேஷ்

14. திண்டுக்கல் மேற்கு மாவட்டம்

அவைத்தலைவர்- மோகன்

செயலாளர்- அமைச்சர் அர. சக்கரபாணி

துணை செயலாளர்கள்- ராஜாமணி, சுந்தரராஜன், தாமரைச்செல்வி

பொருளாளர்- விஜயன்

15.திண்டுக்கல் கிழக்கு மாவட்டம்

அவைத்தலைவர்- காமாட்சி

செயலாளர்- இ.பெ. செந்தில்குமார்

துணை செயலாளர்கள்- பிலால்உசேன், நாகராஜன், மார்கிரேட் மேரி

பொருளாளர்- சத்தியமூர்த்தி

திண்டுக்கல் மாநகர செயலாளர் ராஜப்பா

16.மதுரை மாநகர் மாவட்டம்

அவைத்தலைவர்- ஒச்சுபாலு

செயலாளர்- கோ தளபதி

துணை செயலாளர்கள்- மூவேந்திரன், ராஜசேகரன் என்கிற ராகவன், சின்னம்மாள்

பொருளாளர்- முருகவேல்

17.மதுரை தெற்கு மாவட்டம்

அவைத்தலைவர்- நாகராஜன்

செயலாளர்- மு. மணிமாறன்

துணை செயலாளர்கள்- பாலாஜி, சிவனாண்டி, லதா அதியமான்,

பொருளாளர்- தங்கம்

18.மதுரை வடக்கு மாவட்டம்

அவைத்தலைவர்- பாலசுப்பிரமணியன்

செயலாளர்- அமைச்சர் பி மூர்த்தி

துணை செயலாளர்கள்- ஆசைக்கண்ணன், வெங்கடேசன், ரோகிணி

பொருளாளர்- சோமசுந்தர பாண்டியன்

19.நீலகிரி மாவட்டம்

அவைத்தலைவர்- போஜன்

செயலாளர்- அமைச்சர் பா.மு. முபாரக்

துணை செயலாளர்கள்- ரவிகுமார், தமிழ்செல்வன், லட்சுமி

பொருளாளர்- நாசர் அலி

20.ஈரோடு தெற்கு மாவட்டம்

அவைத்தலைவர்- குமார் முருகேஷ்

செயலாளர்- அமைச்சர் முத்துச்சாமி

துணை செயலாளர்கள்- செந்தில்குமார், சின்னையன், செல்லப்பொன்னி

பொருளாளர்- பழனிச்சாமி

ஈரோடு மாநகர செயலாளர் மு சுப்பிரமணியம்

21. ஈரோடு வடக்கு மாவட்டம்

அவைத்தலைவர்- பெருமாள் சாமி

செயலாளர்- என்.நல்லசிவம்

துணை செயலாளர்கள்- அறிவானந்தம், குருசாமி, கீதா நடராஜன்

பொருளாளர்- சண்முகம்

22.திருப்பூர் தெற்கு மாவட்டம்

அவைத்தலைவர்- பெருமாள் சாமி

செயலாளர்- என்.நல்லசிவம்

துணை செயலாளர்கள்- அறிவானந்தம், குருசாமி, கீதா நடராஜன்

பொருளாளர்- சண்முகம்

23. திருப்பூர் தெற்கு மாவட்டம்

அவைத்தலைவர்- ஜெயராமகிருஷ்ணன்

செயலாளர்- இல. பத்மநாபன்

துணை செயலாளர்கள்- முத்துவேல், சக்திவேல், பிரபாவதி

பொருளாளர்- முபாரக் அலி

24.திருப்பூர் வடக்கு மாவட்டம்

அவைத்தலைவர்- நடராசன்

செயலாளர்- க.செல்வராஜ்

துணை செயலாளர்கள்- குமார், சேகர், நந்தினி

பொருளாளர்- சாமிநாதன்

25. கோவை மாநகர் மாவட்டம்

அவைத்தலைவர்- கணபதி ராஜ்குமார்

செயலாளர்- நா. கார்த்திக்

துணை செயலாளர்கள்- கோட்டை அப்பாஸ் என்கிற செய்யது அப்பாஸ், தளபதி இளங்கோ, கல்பனா

பொருளாளர்- முருகன்

26 கோவை தெற்கு மாவட்டம்

அவைத்தலைவர்- சுப்பிரமணியன்

செயலாளர்- தளபதி முருகேசன்.

துணை செயலாளர்கள்- சாமிநாதன், பொன்னுசாமி, கனிமொழி

பொருளாளர்- ஜெயபிரகாஷ்

27. கோவை வடக்கு மாவட்டம்

அவைத்தலைவர்- புருசோத்தமன்

செயலாளர்- தொ.அ.ரவி

துணை செயலாளர்கள்- அசோக்ஆறுகுட்டி, செந்தில், ஜெயந்தி

பொருளாளர்- அப்துல் ரகுமான்

28.கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம்

அவைத்தலைவர்- யுவராஜ்

செயலாளர்- ஒய்.பிரகாஷ்

துணை செயலாளர்கள்- முருகன்,சின்னசாமி, புஷ்பா சர்வேஷ்

பொருளாளர்- சுகுமாறன்

ஓசூர் மாநகர செயலாளர் சத்யா

29.கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம்

அவைத்தலைவர்- நாகராஜ்

செயலாளர்-தே. மதியழகன்

துணை செயலாளர்கள்- கோவிந்தசாமி, சந்திரன், சாவித்திரி கடலரசு மூர்த்தி

பொருளாளர்- கதிரவன்

30. தர்மபுரி மேற்கு மாவட்டம்

அவைத்தலைவர்- மனோகரன்

செயலாளர்-முன்னாள் அமைச்சர் பழனியப்பன்

துணை செயலாளர்கள்- மணி, கிருஷ்ணகுமார், ராஜகுமாரி

பொருளாளர்- முருகன்

31. தர்மபுரி கிழக்கு மாவட்டம்

அவைத்தலைவர்- செல்வராஜ்

செயலாளர்-தடங்கம் பெ சுப்ரமணி

துணை செயலாளர்கள்- உமாசங்கர், ஆறுமுகம் , ரேணுகாதேவி

பொருளாளர்- தங்கமணி

32. நாமக்கல் மேற்கு மாவட்டம்

அவைத்தலைவர்- நடனசபாபதி

செயலாளர்-எஸ்எம் மதுரா செந்தில்

துணை செயலாளர்கள்- அன்பழகன், மயில்சாமி, சாந்தி

பொருளாளர்- ராஜாராம்

33. நாமக்கல் கிழக்கு மாவட்டம்

அவைத்தலைவர்- மணிமாறன்

செயலாளர்-கேஆர்என் ராஜேஸ்குமார்

துணை செயலாளர்கள்- நலங்கிள்ளி, பொன்னுசாமி, இராணி பெரியண்ணன்

பொருளாளர்- பாலச்சந்திரன்

34. சேலம் மத்திய மாவட்டம்

அவைத்தலைவர்- சுபாசு

செயலாளர்-இரா. ராஜேந்திரன்

துணை செயலாளர்கள்- குமரவேல், திருநாவுக்கரசு, மஞ்சுளா

பொருளாளர்- கார்த்திகேயன்

சேலம் மாநகரம்- ரகுபதி

35. சேலம் மேற்கு மாவட்டம்

அவைத்தலைவர்- தங்கமுத்து

செயலாளர்-முன்னாள் அமைச்சர் செல்வகணபதி

துணை செயலாளர்கள்- சம்பத்குமார், சுந்தரம், எலிசபெத் ராணி

பொருளாளர்- பொன்னுசாமி

36.சேலம் கிழக்கு மாவட்டம்

அவைத்தலைவர்- கருணாநிதி

செயலாளர்-எஸ்ஆர் சிவலிங்கம்

துணை செயலாளர்கள்- சுரேஷ்குமார், சின்னதுரை, கோமதி

பொருளாளர்- ஆர்.வி ஸ்ரீராம்.

37.புதுக்கோட்டை தெற்கு மாவட்டம்

அவைத்தலைவர்- சுப்பிரமணியன்

செயலாளர்-அமைச்சர் ரகுபதி

துணை செயலாளர்கள்- இளங்கோவன், அடைக்கலம், ஸ்ரீதேவி

பொருளாளர்- அபுதாகீர்

38.புதுக்கோட்டை வடக்கு மாவட்டம்

அவைத்தலைவர்- கேகே வீரமணி

செயலாளர்-கேகே செல்லப்பாண்டியன்

துணை செயலாளர்கள்- கருப்பையா, மதியழகன், ராஜேஸ்வரி

பொருளாளர்- லியாகத் அலி

39. கரூர் மாவட்டம்

அவைத்தலைவர்- ராஜேந்திரன்

செயலாளர்-அமைச்சர் செந்தில்பாலாஜி

துணை செயலாளர்கள்- கருணாநிதி, ரமேஷ்பாபு, மகேஸ்வரி

பொருளாளர்- பாரத்

கரூர் மாநகர செயலாளர் எஸ்பி கனகராஜ்

40. அரியலூர் மாவட்டம்

அவைத்தலைவர்- மாணிக்கம்

செயலாளர்-அமைச்சர் சிவசங்கர்

துணை செயலாளர்கள்- சந்திரசேகரன், கணேசன், லதா பாலு

பொருளாளர்- ராஜேந்திரன்

41.பெரம்பலூர் மாவட்டம்

அவைத்தலைவர்- நடராஜன்

செயலாளர்-குன்னம் ராஜேந்திரன்

துணை செயலாளர்கள்- பாஸ்கர், சம்பத், நூருல் ஹிதா இஸ்மாயில்

பொருளாளர்- ரவிச்சந்திரன்

42. திருச்சி மத்திய மாவட்டம்

அவைத்தலைவர்- பேரூர் தர்மலிங்கம்

செயலாளர்-க. வைரமணி

துணை செயலாளர்கள்- முத்துச்செல்வம், கருணாநிதி, விஜயா ஜெயராஜ்

பொருளாளர்- துரைராஜ்

பொருளாளர்- ரவிச்சந்திரன்

திருச்சி மேற்கு மாநகர செயலாளர் -மாநகராட்சி மேயர் மு அன்பழகன்

43. திருச்சி தெற்கு மாவட்டம்

அவைத்தலைவர்- பள்ளப்பட்டி கோவிந்தராஜன்

செயலாளர்-அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி

துணை செயலாளர்கள்- செங்குட்டுவன், மூக்கன், லீலாவேலு

பொருளாளர்- குணசேகரன்

திருச்சி கிழக்கு மாநகர செயலாளர் எம் மதிவாணன்

44. திருச்சி வடக்கு மாவட்டம்

அவைத்தலைவர்-அம்பிகாபதி

செயலாளர்-ந. தியாகராஜன் எம்.எல்.ஏ.

துணை செயலாளர்கள்- கனகராஜு, மயில் வாகனன், பானுமதி

பொருளாளர்- ராஜேந்திரன்

45. திருவாரூர் மாவட்டம்

அவைத்தலைவர்-தன்ராஜ்

செயலாளர்-பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ.

துணை செயலாளர்கள்- கார்த்திக், ராமகிருஷ்ணன், சாந்தி

பொருளாளர்- வெங்கடேசன்

46. நாகை தெற்கு மாவட்டம்

அவைத்தலைவர்- செல்வம்

செயலாளர்-என் கவுதமன்

துணை செயலாளர்கள்- ரவிச்சந்திரன், ஆரூர் மணிவண்ணன், கற்பகம்

பொருளாளர்- லோகநாதன்

47. நாகை வடக்கு மாவட்டம்

அவைத்தலைவர்- சீனிவாசன்

செயலாளர்-நிவேதா எம். முருகன் எம்.எல்.ஏ.

துணை செயலாளர்கள்- ஞானவேலன், செல்வமணி, கண்ணனி

பொருளாளர்- அலெக்சாண்டர்

48. தஞ்சை தெற்கு மாவட்டம்

அவைத்தலைவர்- சுபசேகர்

செயலாளர்-கா. அண்ணாதுரை

துணை செயலாளர்கள்- ரமேஷ், சத்தியமூர்த்தி, மைக்கேல் அம்மாள்

பொருளாளர்- அஸ்லம்

49. தஞ்சைமத்திய மாவட்டம்

அவைத்தலைவர்- இறைவன்

செயலாளர்-துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ.

துணை செயலாளர்கள்- மணிமாறன், புண்ணியமூர்த்தி, கனகவல்லி பாலாஜி

பொருளாளர்- அண்ணா

தஞ்சை மாநகர செயலாளர் -சண் ராமநாதன்

50. தஞ்சை வடக்கு மாவட்டம்

அவைத்தலைவர்- நசீர் முகமது

செயலாளர்-சு. கல்யாணசுந்தரம்

துணை செயலாளர்கள்- கோவி அய்யாராசு, துரைமுருகன்,ஜெலட்சுமி நடராஜன்

பொருளாளர்- நடராசன்

கும்பகோணம் மாநகர செயலாளர்- சுப தமிழழகன்

51. கடலூர் மேற்கு மாவட்டம்

அவைத்தலைவர்- டாக்டர் நந்தகோபாலகிருஷ்ணன்

செயலாளர்-சி வே கணேசன்

துணை செயலாளர்கள்- முத்துக்குமார், தணிகை செல்வம் ஆனந்தி

பொருளாளர்- தண்டபாணி

52. கடலூர் கிழக்கு மாவட்டம்

அவைத்தலைவர்- தங்கராசு

செயலாளர்-அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்

துணை செயலாளர்கள்- ஞானமுத்து, சக்திவேல், சுதா சம்பத்

பொருளாளர்- கதிரவன்

கடலூர் மாநகர செயலாளர் கே.எஸ்.ராஜா

53. கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டம்

அவைத்தலைவர்- ராமமூர்த்தி

செயலாளர்-வசந்தம் கார்த்திகேயன்

துணை செயலாளர்கள்- அண்ணாதுரை, காமராஜ், புவனேஸ்வரி

பொருளாளர்- கோவிந்தராஜு

54. கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம்

அவைத்தலைவர்- மணிக்கண்ணன்

செயலாளர்-நா.உதயசூரியன்

துணை செயலாளர்கள்- ஆறுமுகம், திருநாவுக்கரசு, பாப்பாத்தி

பொருளாளர்- ஜெயராமன்

55. விழுப்புரம் மத்திய மாவட்டம்

அவைத்தலைவர்- ஜெயச்சந்திரன்

செயலாளர்-நா.புகழேந்தி

துணை செயலாளர்கள்- முருகன், புஷ்பராஜ், கற்பகம்

பொருளாளர்- ஜனகராஜ்

56. விழுப்புரம் வடக்கு மாவட்டம்

அவைத்தலைவர்- டாக்டர் சேகர்

செயலாளர்-அமைச்சர் செஞ்சி மஸ்தான்

துணை செயலாளர்கள்- அருணகிரி, ரவிக்குமார், அமுதா

பொருளாளர்- ரமணன்

57. திருவண்ணாமலை தெற்கு மாவட்டம்

அவைத்தலைவர்- வேணுகோபால்

செயலாளர்-அமைச்சர் எ.வ.வேலு

துணை செயலாளர்கள்- விஜயரங்கன், கிரி, விஜயலட்சுமி

பொருளாளர்- பன்னீர்செல்வம்

58. திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்

அவைத்தலைவர்- ராஜேந்திரன்

செயலாளர்-எம்எஸ் தரணிவேந்தன்

துணை செயலாளர்கள்- பாண்டுரங்கன், லோகநாதன், ஜெயராணி

பொருளாளர்- தட்சிணாமூர்த்தி

59. வேலூர் மேற்கு திருப்பத்தூர் மாவட்டம்

அவைத்தலைவர்- ஆனந்தன்

செயலாளர்-க.தேவராஜி

துணை செயலாளர்கள்- மோகன், சம்பத்குமார், சாந்தி சீனுவாசன்

பொருளாளர்- ஜோதி ராஜன்

60. வேலூர் மத்திய மாவட்டம்

அவைத்தலைவர்- முகமது சகி

செயலாளர்-எ.பி நந்தகுமார்

துணை செயலாளர்கள்- அரசு, பாண்டியன், மலர்விழி லோகநாதன்

பொருளாளர்- நரசிம்மன்

61. வேலூர் கிழக்கு (ராணிப்பேட்டை) மாவட்டம்

அவைத்தலைவர்- சுந்தரமூர்த்தி

செயலாளர்-ஆர். காந்தி

துணை செயலாளர்கள்- சிவானந்தம், துரை மஸ்தான், குமுதா

பொருளாளர்- சாரதி

62.காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம்

அவைத்தலைவர்- இனியரசு

செயலாளர்-க.சுந்தர்

துணை செயலாளர்கள்- கோகுல கண்ணன், செல்வம், மலர்விழி

பொருளாளர்- சன் பிராண்ட் ஆறுமுகம்

காஞ்சி புரம் மாநகர செயலாளர்-சி.கே. வி. தமிழ்செல்வன்

63.காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம்

அவைத்தலைவர்- துரைசாமி

செயலாளர்-தா.மோ. அன்பரசன்

துணை செயலாளர்கள்- கருணாநிதி, மூர்த்தி, வரலட்சுமி

பொருளாளர்- விசுவநாதன்

தாம்பரம் மாநகர செயலாளர் எஸ்ஆர் ராஜா

64. திருவள்ளூர் மேற்கு மாவட்டம்

அவைத்தலைவர்- திராவிட பக்தன்

செயலாளர்-எஸ் சந்திரன்

துணை செயலாளர்கள்-டாக்டர் குமரன், ஜெயபாரதி, உதயமலர் பாண்டியன்

பொருளாளர்- மிதுன் சக்ரவர்த்தி

65. திருவள்ளூர் மத்திய மாவட்டம்

அவைத்தலைவர்- இராஜி

செயலாளர்-அமைச்சர் சா. மு. நாசர்

துணை செயலாளர்கள்- சீனிவாசன்,ஜெயபாலன், காயத்ரி ஸ்ரீதர்

பொருளாளர்-நரேஷ்குமார்

ஆவடி மாநகர செயலாளர் எஸ்என் ஆசிம்ராஜா

66. திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்

அவைத்தலைவர்- பகலவன்

செயலாளர்- டிஜே கோவிந்தராஜன் எம்எல்ஏ

துணை செயலாளர்கள்- ரவி, கதிரவன், உமாமகேஸ்வரி

பொருளாளர்-ரமேஷ்

67.சென்னை தெற்கு மாவட்டம்

அவைத்தலைவர்- குணசேகரன்

செயலாளர்- அமைச்சர் மா. சுப்பிரமணியன்

துணை செயலாளர்கள்- பாலவாக்கம் விசுவநாதன், மனோகரன், வாசுகி

பொருளாளர்-பாஸ்கரன்

68. சென்னை தென்மேற்கு மாவட்டம்

அவைத்தலைவர்- சந்திரசேகர்

செயலாளர் மயிலை த. வேலு

துணை செயலாளர்கள்- நந்தனம் வேதா, சத்யா, மலர்

பொருளாளர்- அன்பழகன்

69. சென்னை மேற்கு மாவட்டம்

அவைத்தலைவர்- விக்டர்

செயலாளர் -நே. சிற்றரசு

துணை செயலாளர்கள்- துரை, கலைச்செல்வன், சங்கீதா

பொருளாளர்- அகஸ்டின் பாபு

70. சென்னை கிழக்கு மாவட்டம்

அவைத்தலைவர்- ஏகப்பன்

செயலாளர் -அமைச்சர் சேகர் பாபு

துணை செயலாளர்கள்- தேவ ஜவகர், மகாதேவன், புனிதவதி எத்திராசன்

பொருளாளர்- இசட் ஆசாத்

71. சென்னை வடகிழக்கு மாவட்டம்

அவைத்தலைவர்- குறிஞ்சி கணேசன்

செயலாளர் -மாதவரம் சுதர்சனம்

துணை செயலாளர்கள்- ராஜேந்திரன், ராமகிருஷ்ணன், அறிவழகி

பொருளாளர்- ஆனந்தன்

72.சென்னை வடக்குமாவட்டம்

அவைத்தலைவர்- வெற்றி வீரன்

செயலாளர் -இளங்கோ என்கிற இளைய அருணா

துணை செயலாளர்கள்- கமலக்கண்ணன், கோவி, நாகம்மை கருப்பையா

பொருளாளர்- தயாளன்


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story