கூட்டணி கட்சிகளுக்கு மேயர் மற்றும் தலைவர் பதவிகளை ஒதுக்கிய திமுக

கூட்டணி கட்சிகளுக்கு மேயர் மற்றும் தலைவர் பதவிகளை ஒதுக்கிய திமுக
X
கூட்டணி கட்சியினருக்கு மேயர், துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் பதவிகளை திமுக ஒதுக்கியுள்ளது

நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மேயர், துணை மேயர் நகராட்சி தலைவர், துணைத்தலைவர் பேரூராட்சி தலைவர், துணை தலைவருக்கான தேர்தலில்,திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலினிடம் கூட்டணி கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் இடங்கள் மற்றும் பதவிகள் பின்வருமாறு:-

இந்திய தேசிய காங்கிரஸ்

மாநகராட்சி மேயர்

1. கும்பகோணம் தஞ்சாவூர் மாவட்டம்.

மாநகராட்சி துணை மேயர்

1. சேலம்

2. காஞ்சிபுரம்

நகராட்சித் தலைவர்

1. தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம்

2. தேனி - தேனி மாவட்டம்

3. காங்கேயம் - திருப்பூர் மாவட்டம்

4. சுரண்டை - தென்காசி மாவட்டம்.

5. கருமத்தம்பட்டி - கோவை மாவட்டம்

6. கோபிசெட்டிபாளையம் - ஈரோடு மாவட்டம்.

நகராட்சி துணைத் தலைவர்

1. கூடலூர் - நீலகிரி மாவட்டம்

2. ஆரணி - திருவண்ணாமலை மாவட்டம்.

3. நரசிங்கபுரம் - சேலம் மாவட்டம்.

4. காரமடை - கோவை மாவட்டம்.

5. குடியாத்தம் - வேலூர் மாவட்டம்.

6. திருவேற்காடு - திருவள்ளூர் மாவட்டம்.

7. குன்றத்தூர் - காஞ்சிபுரம் மாவட்டம்.

8. தாராபுரம் - திருப்பூர் மாவட்டம்.

9. உசிலம்பட்டி - மதுரை மாவட்டம்.

பேரூராட்சி தலைவர்

1. மங்களம்பேட்டை - கடலூர் மாவட்டம்

2. சின்னசேலம் - கள்ளக்குறிச்சி மாவட்டம்.

3. வடுகப்பட்டி - தேனி மாவட்டம்.

4. பூலாம்பட்டி - சேலம் மாவட்டம்.

5. பிக்கட்டி - நீலகிரி மாவட்டம்.

6. பேரையூர் - மதுரை மாவட்டம்.

7. பட்டிவீரன்பட்டி - திண்டுக்கல் மாவட்டம்.

8. திருபெரும்புதூர் - காஞ்சிபுரம் மாவட்டம்.

பேரூராட்சி துணைத் தலைவர்

1. சங்கராபுரம் - கள்ளக்குறிச்சி மாவட்டம்.

2. ஜகதால - நீலகிரி மாவட்டம்.

3. கீழ்குந்தா - நீலகிரி மாவட்டம்.

4. மூலைக்கரைப்பட்டி - திருநெல்வேலி மாவட்டம்.

5. கன்னிவாடி - திருப்பூர் மாவட்டம்.

6. நங்கவல்லி - சேலம் மாவட்டம்.

7. கருப்பூர் - சேலம் மாவட்டம்.

8. டி.என்.பாளையம் - ஈரோடு மாவட்டம்.

9. நாட்றாம்பள்ளி - திருப்பத்தூர் மாவட்டம்.

10. உடையார்பாளையம் - அரியலூர் மாவட்டம்.

11. கணியூர் - திருப்பூர் மாவட்டம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

மாநகராட்சி துணை மேயர்

1. மதுரை - மதுரை மாநகராட்சி.

நகராட்சி தலைவர்

1. திருமுருகன்பூண்டி - திருப்பூர் மாவட்டம்.

2. கொல்லன்கோடு - கன்னியாகுமரி மாவட்டம்.

நகராட்சி துணைத் தலைவர்

1. திருத்துறைப்பூண்டி - திருவாரூர் மாவட்டம்.

2. சிதம்பரம் - கடலூர் மாவட்டம்.

3. பழனி - திண்டுக்கல் மாவட்டம்.

பேரூராட்சி தலைவர்

1. பெரியநாயக்கன்பாளையம் - கோவை மாவட்டம்.

2. வீரவநல்லூர் - திருநெல்வேலி மாவட்டம்.

3. அந்தியூர் - ஈரோடு மாவட்டம்.

பேரூராட்சி துணைத் தலைவர்

1. வடமதுரை - திண்டுக்கல் மாவட்டம்.

2. தொட்டியம் - திருச்சி மாவட்டம்.

3. பண்ணைப்புரம் - தேனி மாவட்டம்.

4. கீரனூர் - புதுக்கோட்டை மாவட்டம்.

5. தளி - திருப்பூர் மாவட்டம்.

6. தேவர்சோலை - நீலகிரி மாவட்டம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

மாநகராட்சி துணை மேயர் மாநகராட்சி துணை மேயர்

1. திருப்பூர் - திருப்பூர் மாவட்டம்.

நகராட்சி தலைவர்

1. கூத்தாநல்லூர் - திருவாரூர் மாவட்டம்.

நகராட்சி துணைத்தலைவர்

1. பவானி - ஈரோடு மாவட்டம்.

2. புளியங்குடி - தென்காசி மாவட்டம்.

3. அதிராம்பட்டினம் - தஞ்சாவூர் மாவட்டம்.

4. போடிநாயக்கனூர் - தேனி மாவட்டம்.

பேரூராட்சி தலைவர்

1. வத்திராயிருப்பு - விருதுநகர் மாவட்டம்.

2. பூதப்பாண்டி - கன்னியாகுமரி மாவட்டம்.

3. சிவகிரி - தென்காசி மாவட்டம்.

4. புலியூர் - கரூர் மாவட்டம்.

பேரூராட்சி துணைத்தலைவர்

1. கூத்தைப்பார் - திருச்சி மாவட்டம்.

2. ஊத்துக்குளி - திருப்பூர் மாவட்டம்.

3. மேலசொக்கநாதபுரம் - தேனி மாவட்டம்.

4. கீரமங்கலம் - புதுக்கோட்டை மாவட்டம்.

5. சேத்தூர் - விருதுநகர் மாவட்டம்.

6. ஜம்பை - ஈரோடு மாவட்டம்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்

மாநகராட்சி துணை மேயர்

1. ஆவடி - திருவள்ளூர் மாவட்டம்.

நகராட்சி தலைவர்

1. மாங்காடு - காஞ்சிபுரம் மாவட்டம்.

நகராட்சி துணைத்தலைவர்

1. பரமக்குடி - இராமநாதபுரம் மாவட்டம்.

2. கோவில்பட்டி - தூத்துக்குடி மாவட்டம்.

3. குளித்தலை - கரூர் மாவட்டம்.

பேரூராட்சி தலைவர்

1. திருவேங்கடம் - தென்காசி மாவட்டம்.

2. ஆடுதுறை - தஞ்சாவூர் மாவட்டம்.

3. சென்னசமுத்திரம் - ஈரோடு மாவட்டம்.

பேரூராட்சி துணைத்தலைவர்

1. பாளையம் - திண்டுக்கல் மாவட்டம்.

2. அவல்பூந்துறை - ஈரோடு மாவட்டம்.

3. அரச்சலூர் - ஈரோடு மாவட்டம்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி

மாநகராட்சி துணை மேயர்

1. கடலூர் - கடலூர் மாவட்டம்.

நகராட்சி தலைவர்

1. ஜெயங்கொண்டம் - அரியலூர் மாவட்டம்.

2. நெல்லிக்குப்பம் - கடலூர் மாவட்டம்.

நகராட்சி துணைத்தலைவர்

1. திண்டிவனம் - விழுப்புரம் மாவட்டம்.

2. பெரியகுளம் - தேனி மாவட்டம்.

3. இராணிப்பேட்டை - இராணிப்பேட்டை மாவட்டம்.

பேரூராட்சி தலைவர்

1. பெண்ணாடம் - கடலூர் மாவட்டம்.

2. காடையாம்பட்டி - சேலம் மாவட்டம்.

3. பொ.மல்லாபுரம் - தருமபுரி மாவட்டம்.

பேரூராட்சி துணைத்தலைவர்

1. கடத்தூர் - தருமபுரி மாவட்டம்.

2. திருப்போரூர் - செங்கல்பட்டு மாவட்டம்.

3. புவனகிரி - கடலூர் மாவட்டம்.

4. கொளத்தூர் - சேலம் மாவட்டம்.

5. வேப்பத்தூர் - தஞ்சாவூர் மாவட்டம்.

6. அனுமந்தன்பட்டி - தேனி மாவட்டம்.

7. ஓவேலி - நீலகிரி மாவட்டம்.

Tags

Next Story