/* */

திண்டுக்கல் மாவட்டம் பழனி எல்லையில் உள்ள மதுபான கடையில் குடையுடன் குவிந்த மதுப் பிரியர்கள்

திருப்பூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாததால் திண்டுக்கல் மாவட்டம் பழனி எல்லையில் உள்ள மதுபான கடையில் குடையுடன் மதுப் பிரியர்கள் குவிந்தனர்.

HIGHLIGHTS

திண்டுக்கல் மாவட்டம் பழனி எல்லையில் உள்ள மதுபான கடையில் குடையுடன் குவிந்த மதுப் பிரியர்கள்
X

சமூக இடைவெளியை கடைபிடிக்க குடை பிடித்து அமர்ந்து இருக்கும் மது பிரியர்கள்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி எல்லையில் உள்ள மதுபான கடையில் குடையுடன் குவிந்த மதுப் பிரியர்கள்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மூடப்பட்டிருந்த மதுபான கடைகள் தற்போது திறக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்ட எல்லையான பழனியை அடுத்த சாமிநாதபுரம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் ஏராளமான மது பிரியர்கள் நீண்ட வரிசையில் குடையுடன் மதுபாட்டில்களை வாங்க காத்திருந்தனர். திருப்பூர் மாவட்டத்தில் மதுக்கடைகள் திறக்கப்படாததால் மடத்துக்குளம், உடுமலை உள்ளிட்ட இடங்களில் இருந்து திண்டுக்கல் மாவட்ட எல்லையில் உள்ள மதுக்கடைகளுக்கு மதுப் பிரியர்கள் வருகை அதிகரித்துள்ளது.

அவர்களை கட்டுப்படுத்த கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தற்போது மதுகடையில் மதுபாட்டில்கள் இருப்பு இல்லாத நிலையில் மதுப்பிரியர்களை வரிசையில் காத்திருந்தனர். குடையுடன் வந்த நபர்களுக்கு சமூக இடைவெளியை கடைபிடித்து குறிப்பிட்ட அளவு மதுபாட்டில்களை மட்டும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Updated On: 15 Jun 2021 10:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.