நத்தத்தில் ஆடி மாதம் பிரதோஷம் வழிபாடு நடைபெற்றது.

நத்தத்தில்  ஆடி மாதம் பிரதோஷம் வழிபாடு நடைபெற்றது.
X

நத்தத்தில் ஆடி மாதம் பிரதோஷம் வழிபாடு நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் ஆடி மாத பிரேஷம் வழிபாடு நடைபெற்றது. இதில் சிறப்பு அபிஷேக ஆதாதனை நடைபெற்றது.

நத்தம் கைலாசநாதர் திருக்கோவிலில் நந்தி சிலைக்கு ஆடி மாதம் பிரதோஷம் தினத்தை முன்னிட்டு பால் ,இளநீர், சந்தனம், ஜவ்வாது, மஞ்சள், தேன், போன்ற 16 வகை அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.


தொடர்ந்து மூலவர் கைலாசநாதர் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தளர்வு கலாமுடன் கூடிய ஊரடங்கு முன்னிட்டு கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு முககவசம் அணிந்தும் சமூக இடைவெளி விட்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story
ai in future agriculture