/* */

நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ விழா: பக்தர்கள் தரிசனம்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் -கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் ஐப்பசி மாத பிரதோஷ விழா நடந்தது.

HIGHLIGHTS

நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ விழா: பக்தர்கள் தரிசனம்
X

நத்தம் -கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் ஐப்பசி மாத பிரதோஷ விழா நடந்தது.

நத்தத்தில் பிரதோஷ விழா ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் -கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் ஐப்பசி மாத பிரதோஷ விழா நடந்தது. இதில் நந்தி சிலைக்கு பால், பழம், பன்னீர்,சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது.

தொடர்ந்து மூலவர் கைலாசநாதர்-செண்பகவல்லி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. இதில் சுற்றுவட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 16 Nov 2021 2:09 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    இணைந்தே வாழும் அன்றில் பறவையாய் வாழ்வோம் வாடா..!
  4. ஈரோடு
    ஈரோட்டில் சணல் பை, பெண்களுக்கான கைப்பை, பணப்பை தயாரிப்பு குறித்த...
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  9. தொழில்நுட்பம்
    அமேசானின் கோடை விருந்து: மே 2ல் மாபெரும் சலுகை!
  10. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...