பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: முழு விபரம்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.22% தேர்ச்சியுடன் கன்னியாகுமரி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது
பெரம்பலூர் மாவட்டம் 2ம் இடத்தையும், விருதுநகர் மாவட்டம் 3ம் இடத்தையும் பிடித்து உள்ளது
பத்தாம் வகுப்பில் 79.87% தேர்ச்சியுடன் வேலூர் மாவட்டம் கடைசி இடம் பிடித்துள்ளது
அறிவியல் பாடத்தில் 3841 பேர் செண்டம் மதிப்பெண் எடுத்துள்ளனர்
சமூக அறிவியல் பாடத்தில் 1009 பேர் செண்டம் எடுத்துள்ளனர்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆங்கில பாடத்தில் 45 பேர் செண்டம் எடுத்துள்ளனர்
பத்தாம் வகுப்பில் கணிதம் பாடத்தில் 2186 பேர் 100க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளனர்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் 1 மாணவர் சதமடித்துள்ளார்
10ம் வகுப்பில் மாணவர்களை விட மாணவிகள் 8.55% கூடுதல் தேர்ச்சி
பிளஸ் 2 பொதுத்தேர்வில் 97.95% தேர்ச்சியுடன் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது
97.27% மாணவர்கள் தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் 2வது இடம்
97.02% மாணவர்கள் தேர்ச்சி பெற்று ராமநாதபுரம் மாவட்டம் 3வது இடம்
வேலூர் 86.69% தேர்ச்சியுடன் மிகக்குறைந்த தேர்ச்சி மாவட்டமாக அறிவிப்பு
பிளஸ் 2வில் 590க்கு மேல் மதிப்பெண்கள் எடுத்தவர்கள் 656 மாணவ, மாணவிகள்
பிளஸ் 2வில் 581 முதல் 590 வரை மதிப்பெண்கள் பெற்றவர்கள் 3826 பேர்
பிளஸ் 2 இயற்பியலில் 634 பேர் செண்டம் மதிப்பெண் எடுத்துள்ளனர்
தேர்வெழுதியவர்கள் மொத்த எண்ணிக்கை : 8,06,277
மாணவியர்கள் :421,622
மாணவர்கள் :3,84,655
தேர்ச்சி விவரங்கள்
தேர்ச்சி பெற்றவர்கள் :7,55,998(93.76%)
மாணவியர் 4,06,105 (96.32%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மாணவர்கள் 3,49,893(90.96%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
12ம் வகுப்பில் மாணவர்களை விட மாணவிகள் 5.36% கூடுதல் தேர்ச்சி
பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு ஜூலை, ஆகஸ்டில் உடனடிதேர்வு வைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu