ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
X
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 26 வரை அவகாசம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப். 26 வரை அவகாசம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க, ஏப்ரல் 26 ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணபிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்குமாறு தொடர் கோரிக்கைகள் எழிந்ததையெடுத்து, 18.04.2022 முதல் 26.04.2022 வரை தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்படுகிறது.' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare