பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை.

பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை.
X
பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதியானது

நேற்று தேமுதிக பொருளாளரும் விருதாச்சலம் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறினர்.

அதைத் தொடர்ந்து பரிசோதனை செய்யப்பட்டு அதன் அறிக்கை இன்று வெளியானது. அதில் பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதியானதாக கடலூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி தகவல் தெரிவித்தனர்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்