/* */

திட்டக்குடி அருகே லாரி மீது வேன் மோதியதில் கிளீனர் உடல் கருகி பலி

லாரி மீது டெம்போ வேன் மோதிய விபத்தில் கிளீனர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

HIGHLIGHTS

திட்டக்குடி அருகே லாரி மீது வேன் மோதியதில் கிளீனர் உடல் கருகி பலி
X

திட்டக்குடி அருகே லாரி மீது வேன் மோதி தீ பிடித்த விபத்தில் கிளீனர் உயிரிழந்தார்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சிறுபாக்கம் அருகே சேலம் செல்லும் சாலையில் நெய்வேலியில் இருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு சென்ற லாரி சாலை ஓரம் பழுதடைந்து இரண்டு நாட்களாக நின்றது.

இந்நிலையில் விருதாச்சலத்தில் இருந்து சேலம் நோக்கி சென்ற மினி டெம்போ வேன் பழுதடைந்து நின்ற லாரியின் பின்பக்கம் எதிர்பாராதவிதமாக மோதியதில் மினி டெம்போ தீப்பிடித்து எரிந்தது.

இதில் மினி டெம்போவில் இருந்த கிளினர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார், மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

சாலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இன்னிலையில் சிறுபாக்கம் போலீசார் இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 23 Oct 2021 2:30 PM GMT

Related News

Latest News

 1. லைஃப்ஸ்டைல்
  சூரியனை வரவேற்க ஒரு முகவுரை எழுதுவோம், அது 'காலை வணக்கம்'..!
 2. லைஃப்ஸ்டைல்
  காயங்களை ஆற்றிக்கொள்ள 'மறதி ஒரு மாமருந்து'..!
 3. லைஃப்ஸ்டைல்
  'அப்பா' எனும் ஆத்மாவை உணருங்கள்..! உங்கள் மூச்சாக இருப்பவர் அவரே..!
 4. ஆன்மீகம்
  நெற்றிக்கண் உடைய சிவனே..! வெற்றியருள்வாய் எமக்கே..!
 5. லைஃப்ஸ்டைல்
  நல்ல நட்பு என்பது ஒரு நூலகம்..! நட்பின் வரிகள்..!
 6. வானிலை
  5 மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை..!
 7. க்ரைம்
  பெரியபாளையம் அருகே வீட்டில் தனியாக இருந்த கூலி தொழிலாளி அடித்து கொலை
 8. உலகம்
  துபாயில் கனமழை : வெள்ளப்பெருக்கில் மூழ்கிய வாகனங்கள்..!
 9. ஈரோடு
  ஈரோட்டில் மக்களை கவரும் வகையில் திமுக இளைஞர் அணியினர் நூதன பிரசாரம்
 10. இந்தியா
  தேசிய கீதம் வெறும் வரிகளின் தொகுப்பு மட்டும் அல்ல. அது நம் தேசத்தின்...