/* */

கடலூர்: திட்டப்பணிகள் குறித்த ஆலோசனை கூட்டத்தை புறக்கணிக்கும் தி.மு.க

கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றிய கூட்டத்தை தி.மு.க. தொடர்ந்து புறக்கணிப்பதால் வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கடலூர்: திட்டப்பணிகள் குறித்த ஆலோசனை கூட்டத்தை புறக்கணிக்கும் தி.மு.க
X

கடலூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றிய கூட்டத்தை தி.மு.க. கூட்டணி கட்சியினர் புறக்கணித்தனர்.

கடலூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் அ.தி.மு.க. ஒன்றிய குழு உறுப்பினர்களின் ஆதரவுடன் பாட்டாளி மக்கள் கட்சி ஒன்றிய குழு உறுப்பினர் செல்வி ஆடியபாதம் ஒன்றிய குழு தலைவராக உள்ளார்.

இந்நிலையில் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்டங்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் குறுகிய நோக்கத்தோடு பொருந்தாத காரணங்களைக் கூறி வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது சம்பந்தமான தீர்மானங்களை பற்றி விவாதிக்காமல் வருகைப் பதிவேட்டில் மட்டும் கையெழுத்து போட்டுவிட்டு வெளிநடப்பு செய்து விடுவதாகவும் தி.மு.க. உறுப்பினர்களின் செயலால் நல்லூர் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் எதுவும் நடைபெறாமல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

Updated On: 24 Nov 2021 2:28 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’