விவசாயி சின்னத்திற்கு ஓட்டு கேட்டார் நாம் தமிழர் கட்சி பண்ருட்டி வேட்பாளர்

விவசாயி சின்னத்திற்கு ஓட்டு கேட்டார் நாம் தமிழர் கட்சி  பண்ருட்டி வேட்பாளர்
X
பண்ருட்டி தொகுதி நாம் தமிழர் கட்சி சட்டமன்ற வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

.கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சுபாஷினி அவர்கள் நெல்லிக்குப்பம் நகர பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்

அவருடன் நகர செயலாளர் சிவச்சந்திரன் உடன் இருந்தார் வாக்கு சேகரிக்க வந்த வேட்பாளருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஏராளமானோர் உடனிருந்து விவசாயி சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!