தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேட்பு மனு தாக்கல்

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேட்பு மனு தாக்கல்
X
பண்ருட்டியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

பண்ருட்டியில் திமுக கூட்டணி வேட்பாளரும், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர், டி.வேல்முருகன் தேர்தல் நடத்தும் அலுவலர் மங்களநாதனிடம் வேட்புமனுதாக்கல்செய்தார். அவருடன் கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!