பண்ருட்டி தர்காவில் எளிமையாக நடந்த சந்தன கூடு விழா

பண்ருட்டி தர்காவில் எளிமையாக நடந்த சந்தன கூடு விழா
X

பண்ருட்டி தர்காவில் சந்தன கூடு விழா நடைபெற்றது

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக பண்ருட்டி தர்காவில் சந்தன கூடு விழா எளிமையாக நடைபெற்றது.

கடலூர்மாவட்டம் பண்ருட்டி காந்திரோட்டில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற நூர் முகமது ஷா அவுலியா தர்காவில் சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது. கொரோனா பரவலை தடுப்பதற்காக அரசு பிறப்பித்து உள்ள வழிகாட்டு நெறிமுறைகள் காரணமாக விழா மிக எளிமையாக நடந்தது.

இங்கு ஆண்டுதோறும் கந்தூரி உருஸ் திருவிழா நடைபெறுவது வழக்கமாகும்..உருஸ் பண்டிகையின் முக்கிய திருவிழாவான சந்தனக்கூடு வீதி உலா தடை செய்யப்பட்டதால் சந்தனக் கூடு உள்புறப்பாடு மட்டும் நடந்தது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!