பண்ருட்டி அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல்

பண்ருட்டி அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல்
X
பண்ருட்டியில் அதிமுக சார்பில் சொரத்தூர் ராஜேந்திரன் மனு தாக்கல் செய்தார்.

பண்ருட்டி சட்டமன்ற தொகுதியின் அதிமுக கட்சியின் வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரன் அவர்கள் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை பண்ருட்டி தேர்தல் நடத்தும் அலுவலர் மங்களநாதன் அவர்களிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் கூட்டணி கட்சியின் பாமக மாநில துணை பொதுச்செயலாளர் முத்துகிருஷ்ணன் மற்றும் அதிமுக நகர செயலாளர் தாடி முருகன் உடனிருந்தனர்.

Tags

Next Story
ai as the future