நெல்லிக்குப்பத்தில் கருணாநிதி பிறந்தநாள் விழா

நெல்லிக்குப்பத்தில் கருணாநிதி பிறந்தநாள் விழா
X

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் 98 வது பிறந்தநாள் விழாவை தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கொண்டாடினர்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நகர செயலாளர் பூக்கடை கார்த்தி பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முக கவசம் போன்றவற்றை வழங்கி பிறந்த நாளை கொண்டாடினார்.

Next Story
ai solutions for small business