அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
X

அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திட்டங்களுக்காக பயன்படுத்தப்படும் பொருட்கள் இருப்பு குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு

கடலூர் மாவட்டம் அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய அளவில் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்களுக்காக பயன்படுத்தப்படும் சிமெண்ட் மூட்டைகள், இரும்பு கம்பிகள் இருப்பு குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பாலசுப்பிரமணியம் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அவருடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திட்ட இயக்குனர் பவன்குமார், கிரியப்பனவர் உடன் இருந்தனர்.

Next Story
ai solutions for small business