நெய்வேலியில் இந்திரா காந்தி பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

நெய்வேலியில் இந்திரா காந்தி பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
X

நெய்வேலியில் இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

இரும்பு பெண்மணி இந்திரா காந்தி பிறந்தநாள் விழா முன்னிட்டு நெய்வேலியில் அமைந்துள்ள அவரின் திருவுருவ சிலைக்கு விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி காங்கிரஸ் கட்சியினர் பிறந்தநாளை கொண்டாடினார்.இதில் நகர தலைவர் ஸ்டீபன் ,ஐ.என்.டி.யூ.சி குள்ளப்பிள்ளை ,ரவிக்குமார்,சுகுமார்,முருகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!