திமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

திமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்
X

நெய்வேலியில் திமுக சார்பில் போட்டியியிடும் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

நெய்வேலி சட்டமன்றத் தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சபா.இராஜந்திரன் நெய்வேலி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர். இவர் திமுக எம்எல்ஏ.,வாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!