குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்திற்கு புதிய எஸ்.ஐ

குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்திற்கு புதிய எஸ்.ஐ
X

புதிய உதவி ஆய்வாளர்  பிரசன்னா

குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்திற்கு புதிய உதவி ஆய்வாளராக பிரசன்னா பொறுப்பேற்றுக்கொண்டார்.

குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பிரசன்னா இன்று பொறுப்பேற்று கொண்டார்.

இவர் இதற்கு முன்பு நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ai and business intelligence