கடலூர் மாவட்ட ஆணழகன் சங்க நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

கடலூர் மாவட்ட ஆணழகன் சங்க  நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
X

கடலூர் மாவட்ட ஆணழகன் சங்க நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது

இன்று நடைபெற்ற கடலூர் மாவட்ட ஆணழகன் சங்க நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்றுக் கொண்டனர்

குத்துச் சண்டையை கதைக்களமாகக் கொண்டு பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் ஓ.டி.டியில் வெளியான சார்பட்டா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் குத்துச்சண்டை அசோஷியேஷன், மற்றும் உடற்பயிற்சி நல சங்கங்கள் மீண்டும் புத்துயிர் பெறத் தொடங்கியுள்ளன.

கடலூர் மாவட்ட ஆணழகன் சங்கத்தின் தலைமை நிர்வாகிகள் பதவியேற்பு மற்றும் அறிமுக கூட்டம் வடலூரில் இன்று நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்ட சேர்மனாக எஸ்.காமராஜ், புரவலராக ராஜாராம் ஆகியோர் பதவியேற்றார்கள். சங்கத்தின் தலைவர் ராமலிங்கம், செயலாளர் எஸ்.பாபு, பொருளாளர் பரிமளரங்கன் ஆகியோர் புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தனர். இக்கூட்டத்தில் கடலூர் மாவட்ட அனைத்து உடற்பயிற்சி கூட உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் 70க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்