/* */

சேத்தியாத்தோப்பு பகுதியில் ஆதரவற்ற குடும்பங்களுக்கு அரிசி காய்கறிகள் வழங்கிய காவலர்கள்

கடலூர் மாவட்டத்தில் ஊரடங்கு காலத்தில் ஆதரவற்றவர்களுக்கு காவல்துறை சார்பில் உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

சேத்தியாத்தோப்பு பகுதியில் ஆதரவற்ற குடும்பங்களுக்கு அரிசி காய்கறிகள் வழங்கிய காவலர்கள்
X

சேத்தியாத்தோப்பு பகுதியில் ஆதரவற்ற குடும்பங்களுக்கு அரிசி காய்கறிகள் வழங்கிய காவல்துறை

கடலூர் மாவட்டத்தில் கொரோனா கால கட்டத்தில் வேலை இல்லாமல் கஷ்டப்படுபவர்கள், ஆதரவற்ற முதியவரிகளை கண்டறிந்து காவல்துறை சார்பில் உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி இன்று சேத்தியாத்தோப்பு காவல் எல்லைக்குட்பட்ட ஆதரவற்ற முதியோர்களுக்கு சேத்தியாத்தோப்பு காவல்துறை சார்பில் 10 கிலோ அரிசி, சமையலுக்கு தேவையான காய்கறிகள் சமையல் எண்ணெய் ஆகியவற்றை வழங்கினார்கள்

Updated On: 29 May 2021 1:48 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  3. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  4. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  5. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  6. வீடியோ
    பொண்ண பணத்துக்காக ஏமாத்தி சீரழிச்சான் | Perarasu கிளப்பிய சர்ச்சை...
  7. க்ரைம்
    ஜெயக்குமார் கொலையா? தற்கொலையா? தென்மண்டல போலீஸ் ஐஜி பரபரப்பு பேட்டி
  8. ஈரோடு
    பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடி இரண்டாம் ஆண்டு...
  9. லைஃப்ஸ்டைல்
    காதல் நாடகத்தின் அரங்கேற்ற நாள், திருமணம்..! வாங்க வாழ்த்தலாம்..!
  10. வீடியோ
    நாங்க நசுக்கவும் இல்ல பிதுக்கவும் இல்ல | Pa.Ranjith-க்கு பதிலடி...