சோழத்தரம் காவல் நிலையத்தில் புதிய எஸ்.ஐ., பொறுப்பேற்பு

சோழத்தரம் காவல் நிலையத்தில் புதிய எஸ்.ஐ., பொறுப்பேற்பு
X

புதிய காவல் உதவி ஆய்வாளராக பொறுப்பேற்ற மாணிக்கராஜா.

ஸ்ரீமுஷ்ணம் தாலுக்கா சோழத்தரம் காவல் நிலையத்தில் இன்று புதிய காவல் உதவி ஆய்வாளராக மாணிக்கராஜா பொறுப்பேற்றுக்கொண்டார்.

கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் தாலுக்கா சோழத்தரம் காவல் நிலையத்தில் இன்று புதிய காவல் உதவி ஆய்வாளராக மாணிக்கராஜா பொறுப்பேற்றுக்கொண்டார்.

புதியதாக பொறுப்பேற்ற மாணிக்கராஜாவுக்கு, அனைத்து காவலர்களும், சமூக ஆர்வலர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!