கடலூரில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கடலூரில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
X

கடலூரில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

கடலூரில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைந்து கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முதலாளிகளுக்கு ஆதரவாக கொண்டுவரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும்,

வேளாண் சட்டங்களை பாராளுமன்றத்தின் மூலம் திரும்பப் பெற வலியுறுத்தியும்,பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை உயர்வுக்கு காரணமான கலால் வரியை குறைத்திடவும், விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil