சிதம்பரம் அருகே பத்தடி நீள முதலை பிடிபட்டது.

சிதம்பரம் அருகே பத்தடி நீள முதலை பிடிபட்டது.
X

சிதம்பரம் அருகே பிடிபட்ட முதலை

சிதம்பரம் அருகே பத்தடி நீள முதலை பிடிபட்டது.

சிதம்பரம் அருகே காட்டுமன்னார்கோவில் முட்டம் கிராமத்தில் உள்ள வயலில் 250 கிலோ எடை பத்தடி நீளம் உள்ள முதலையை சிதம்பரம் வனத்துறை அதிகாரிகள் பாதுகாப்பாக பிடித்து சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி குளத்தில் கொண்டு போய்விட்டனர்.

Next Story
வாடகை வீட்டை காலி செய்ய மறுத்ததால் மாநகராட்சி பில் கலெக்டர் மீீது புகார்!