சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செயலர் நியமனம்

சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செயலர் நியமனம்
X
சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செயலாளர் துணை செயலாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செயலாளர் துணை செயலாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செயலாளராக கார்த்தி என்கிற ஹேம சபேச தீக்ஷிதர் துணை செயலாளராக ஹரிஷ் என்கிற சேது அப்பா செல்ல தீட்சிதரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் மேற்கண்ட இருவரும் அடுத்த 2023 ஆண்டு மார்ச் மாதம் வரை ஒருவருடத்திற்கு பதவி வகிப்பார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story
ai based agriculture in india