சிதம்பரத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் வழங்கிய எம்.எல்.ஏ.

சிதம்பரத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் வழங்கிய எம்.எல்.ஏ.
X

சிதம்பரத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி மளிகைப் பொருட்களை வழங்கிய எம்எல்ஏ. பாண்டியன் 

சிதம்பரத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்களை எம்எல்ஏ. பாண்டியன் வழங்கினார்

சிதம்பரம் நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் மற்றும் பணியாளர்கள் 300 நபர்களுக்கு கொரோனா நிவாரண உதவியாக அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகளை சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் அவர்கள் வழங்கினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!