பாட வாரியாக காலிப்பணியிடங்கள் -ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

பாட வாரியாக காலிப்பணியிடங்கள் -ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
X

கோப்பு படம் 

பணி: Post Graduate Assistants / Physical Education Directors Grade – I, Computer instructor Grade-1

பாட வாரியாக காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியுள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பம் செய்யலாம்.

இதுகுறித்த விபரங்கள் :

விளம்பர எண். 01/2021

பணி: Post Graduate Assistants / Physical Education Directors Grade – I, Computer instructor Grade-1

பாட வாரியாக காலிப்பணியிடங்கள் விவரம்:

1. தமிழ் - 271

2. ஆங்கிலம் -192

3. கணிதவியல் -114

4. இயற்பியியல் - 97

5. வேதியியல் - 191

6. விலங்கியியல் -109

7. தாவரவியல் - 92

8. பொருளாதாரவியல் - 289

9. வணிகவியல் - 313

10. வரலாறு - 115

11. புவியியல் - 12

12. அரசியல் அறிவியியல் - 14

13. வீட்டு அறிவியியல் - 03

14. இந்திய கலாசாரம் - 03

15. உயிர் வேதியியல் - 01,

16. உடற்கல்வி இயக்குநா் (நிலை- 1) - 39

15. கணினி பயிற்றுவிப்பாளா் (நிலை-1) - 44.

சம்பளம்: மாதம் ரூ.36,900 -1,16,600 வழங்கப்படும்.

வயது வரம்பு: ஜூலை 2021-ஆம் தேதி 40 வயதினைக் கடந்தவா்கள் விண்ணப்பிக்க முடியாது.

தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் மற்றும் பி.எட் முடித்திருக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி: 16.09.2021

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.10.2021

மேலும் விவரங்கள் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பைக்கான காண இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் : http://trb.tn.nic.in

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!