கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மாற்றம்!

கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மாற்றம்!
X

கோவை ஆட்சியர் ஜி.எஸ். சமீரன்

தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் ஆட்சித் தலைவர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஆட்சித் தலைவர்கள் மாற்றப்பட்டுள்ளனர். கொங்கு மண்டலத்தில் திருப்பூர், கோவை, ஈரோடு, நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

புதிய ஆட்சித்தலைவர்களின் பெயர் விவரம் வருமாறு:

1. கோவை - ஜி.எஸ். சமீரன்

2. திருப்பூர் - வினீத்

3. நாமக்கல் -- ஸ்ரேயா சிங்

4. ஈரோடு - கிருஷ்ணன் உன்னி

நாமக்கல் மாவட்ட புதிய கலெக்டர் ஸ்ரேயா சிங், இதுவரை விழுப்புரம் மாவட்ட கூடுதல் கலெக்டராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!