/* */

ஹெலிகாப்டர் விபத்து : குன்னூர் விரைகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்

ஹெலிகாப்டர் விபத்து நடைபெற்ற குன்னூருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை அவசரப் பயணம் மேற்கொண்டு, நேரில் பாரவையிடுகிறார்.

HIGHLIGHTS

ஹெலிகாப்டர் விபத்து : குன்னூர் விரைகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்
X
முதல்வர் ஸ்டாலின். 

நாட்டையே பரபரப்பாக்கி இருக்கும் குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக, நேரில் பார்வையிட முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை குன்னூருக்கு செல்கிறார்.

இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு செல்லும் முதல்வர் மு.க. ஸ்டாலின், பின்னர் அங்கிருக்கு சாலை வழியாக குன்னூருக்கு செல்கிறார். அங்கு விபத்து மீட்புப் பணிகள், விபத்து மருத்துவ உதவிகள் குறித்து, முதல்வர் நேரில் ஆய்வு செய்ய உள்ளதாக, சென்னை தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனிடையே, விபத்து நடந்த இடத்தில் இருந்து இதுவரை 11, பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் மூவர் மீட்கப்பட வேண்டும் என்று, நீலகிரி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. விபத்து பகுதியில் 15, பேர் கொண்ட ராணுவக்குழு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

Updated On: 9 Dec 2021 2:47 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    யானை வழித்தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற வேண்டும் : விவசாயிகள்...
  2. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு ||...
  3. லைஃப்ஸ்டைல்
    அடே..நண்பா.. வாடா பிறந்தநாள் கொண்டாடலாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வேலைச் சோர்வில் இருந்து மீண்டு வர 9 வழிகள்
  5. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  6. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  7. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  8. வீடியோ
    மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை ! 50 ஆண்டுகள் பழமையான புளியமரம்...
  9. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!