அண்ணா சிலைக்கு முதலமைச்சர் .ஸ்டாலின் மரியாதை

Anna Birthday | CM News Today
X
Anna Birthday -அண்ணாதுரையின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்

Anna Birthday -மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் அண்ணாதுரையின்114-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

விழாவையொட்டி இன்று மதுரை, நெல்பேட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் திமுகவினர் பங்கேற்றனர்

பின்னர் விருதுநகர் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமானப்பணிக்கு அடிக்கல் நாட்டுவதற்காக விருதுநகர் புறப்பட்டு சென்றார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
திமுக இளைஞரணி பொறுப்பாளர்களுக்கு சமூக வலைதள பயிற்சி..! புதிய மாற்றங்களுக்கான அடித்தளம்..!