தினமலர் நாளேட்டின் நெல்லை பதிப்பாசிரியர் வெங்கடபதி மறைவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்

தினமலர்  நாளேட்டின்  நெல்லை பதிப்பாசிரியர் வெங்கடபதி மறைவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்
X

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியதாவது : தினமலர் நிறுவனர் திரு. டி.வி.ஆர் அவர்களின் மூத்த மகனும், தினமலர் நாளேட்டின் நெல்லை, நாகர்கோயில் பதிப்பாசிரியராக இருந்தவருமான வெங்கடபதி அவர்கள் இன்று (11- 04- 2022) அதிகாலை மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் தினமலர் ஊழியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்