குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டுங்கள் மணவிழாவில் வாழ்த்திய முதல்வர்

குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டுங்கள் மணவிழாவில் வாழ்த்திய முதல்வர்
X
பூச்சி எஸ்.முருகன் இல்ல திருமண விழாவை தலைமையேற்று நடத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

திமுக கழகத் தலைமை நிலையச் செயலாளர் பூச்சி முருகன் இல்ல சுயமரியாதைத் திருமண விழாவை தலைமையேற்று நடத்தி, மணமக்களை வாழ்த்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

பிறக்கின்ற குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டுவோம் என மணவாழ்த்தில் வாழ்த்தி, மணமக்களிடமும் வலியுறுத்தினார்.



Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா