மத்திய அமைச்சர் நிதின் கட்காரியை சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்

மத்திய அமைச்சர் நிதின் கட்காரியை சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்
X

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (31.3.2022) புதுடில்லியில், மாண்புமிகு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரியை அவர்களை சந்தித்து, தமிழகத்திற்கான நெடுஞ்சாலைத் துறை திட்டங்கள் தொடர்பாக கோரிக்கை விவரங்களை அளித்தார். அப்போது பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ. வேலு உடன் இருந்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!