கேப்டன் வருண் சிங் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

கேப்டன் வருண் சிங் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
X

கேப்டன் வருண் சிங்

குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் காயமுற்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த க்ரூப் கேப்டன் வருண் சிங் மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:

குன்னூர் அருகே நடந்த துயர்மிகு ஹெலிகாப்டர் விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்றுவந்த க்ரூப் கேப்டன் வருண் சிங் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துன்பச் செய்தி கேட்டு பெரிதும் வருத்தமுற்றேன். அவரது தீரமும் கடமையுணர்வும் அனைவருக்கும் ஊக்கமாக அமைவதுடன் என்றும் அவர் நம் நினைவுகளில் நிலைத்து வாழ்வார்.

Tags

Next Story