பெற்றோர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

பெற்றோர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
X

15-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி திட்டத்தை துவக்கிவைத்த முதல்வர் ஸ்டாலின் வலைத்தளத்தில் கூறியதாவது :

பெற்றோர்களே! எவ்விதத் தயக்கமுமின்றி 15-18 வயதுக்குட்பட்ட உங்கள் பிள்ளைகளை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்துங்கள்! நீங்களும் கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள்! மக்கள் இயக்கமான இதில் உங்களின் பங்களிப்புதான் கொரோனாவில் இருந்து தமிழகத்தைக் காக்கும்! என்று தெரிவித்தார்.



Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!