தினமலர் இல்ல திருமண நிகழ்ச்சியில் முதலமைச்சர் கலந்து கொண்டு வாழ்த்தினார்

தினமலர் இல்ல திருமண நிகழ்ச்சியில் முதலமைச்சர் கலந்து கொண்டு வாழ்த்தினார்
X

நெல்லை தினமலர் பதிப்பாளர் ஜெயஸ்ரீ வைத்தியநாதனின் மகன் ஸ்ரீபதி (எ) வெங்கடபதி - ஹரினி ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, மணமக்களுக்கு மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி வாழ்த்தினார்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா