சென்னை:16 தொகுதியில் திமுக தொடர்ந்து முன்னிலை

சென்னை:16 தொகுதியில் திமுக தொடர்ந்து முன்னிலை
X

சென்னையில் உள்ள 16 தொகுதியில் திமுக முன்னிலை வகித்து வருகிறது.

தற்போது வில்லிவாக்கம் தொகுதியில் 23 சுற்றுகள் முடிவில் திமுக முன்னிலையில் உள்ளது.

தற்போதைய நிலவரப்படி வில்லிவாக்கம் தொகுதி வாக்கு விபரங்கள்:

திமுக – 64204

அதிமுக - 34094

தேமுதிக - 906

ம.நீ.ம - 11882

நாம் தமிழர் - 9381

30110 வாக்குகள் வித்தியாசத்தில் வில்லிவாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் வெற்றியழகன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!