வேளச்சேரியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர்கள் அறிமுகம்

வேளச்சேரியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர்கள் அறிமுகம்
X

வேளச்சேரியில்,  எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் அறிமுக படுத்தி வைத்தார்.

வேளச்சேரியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் அறிமுக படுத்தி வைத்தார்.

சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் மண்டபத்தில், எஸ்.டி.பி.ஐ கட்சியின் தென்சென்னை மாவட்ட பகுதியில் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை, அக்கட்சியின் தலைவர் நெல்லை முபாரக் அறிமுகப்படுத்தி வைத்து உரை நிகழ்த்தினார்.

அப்போது அவர் பேசுகையில், எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் 30% என்ற அளவிற்கு வேட்பாளர்கள் போட்டியிடுவதாகவும், நம் வேட்பாளர்கள் திறமையாளர்கள், அனைத்து மாநகராட்சியிலும் இந்த முறை வெற்றி துவக்கத்தை எஸ்.டி.பி.ஐ தொடங்க உள்ளதாக பேசினார். நிகழ்வில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!