மாபெரும் தடுப்பூசி ஞாயிறு: சென்னையில் 1600 தீவிர தடுப்பூசி முகாம்கள்

மாபெரும் தடுப்பூசி ஞாயிறு: சென்னையில் 1600 தீவிர தடுப்பூசி முகாம்கள்
X

கொரோனா தடுப்பூசி அனைவரும் செலுத்த வேண்டும் என்ற இலக்கில் சென்னையில் நாளை மறு நாள் (செப் 12) "மாபெரும் தடுப்பூசி ஞாயிறு" கொண்டாடப்படுகிறது. சென்னை முழுவதும் 1600 தீவிர தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளது. பொது மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

முகாம் விபரங்களைக் காண இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் : https://chennaicorporation.gov.in

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!