நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: டிஜிபி சைலேந்திர பாபு வாக்களிப்பு

X

தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் டிஜிபி சைலேந்திர பாபு இன்று சென்னை மாநகராட்சியில் வாக்களித்தார்.

தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் டிஜிபி சைலேந்திர பாபு இன்று சென்னை மாநகராட்சியில் வாக்கு செலுத்தினார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: டிஜிபி சைலேந்திர பாபு வாக்களிப்பு

தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் டிஜிபி சைலேந்திர பாபு இன்று சென்னை மாநகராட்சியில் வாக்கு செலுத்தினார்.

பின்னர் அவர், உங்கள் அடுத்த ஓட்டு இந்த பூமியின் மறுபக்கத்தில் இருக்கலாம். ஆனால் நகர்புற உள்ளாட்சி வாக்கை இன்று பதிவு செய்யுங்கள் எனக் கூறினார்.

Tags

Next Story
திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். மகளிர் கல்லூரியில் கிறிஸ்துமஸ் தின விழா