பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றார் திருச்சி மாவட்ட செயலாளர் குமார்

பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றார் திருச்சி மாவட்ட செயலாளர் குமார்
X
பொதுக்குழுவில் பங்கேற்க நிர்வாகிகளுடன் சென்றார் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ப.குமார்.
Trichy News Tamil -அ.தி.மு.க.பொதுக்குழு கூட்டத்தில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் குமார் நிர்வாகிகளுடன் பங்கேற்றார் .
Trichy News Tamil - சென்னையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று தொடங்கி நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் ஒற்றைத்தலைமையாக அதாவது அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட உள்ளார்.அவருக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ப.குமார் மாவட்ட கழக நிர்வாகிகளுடன் சென்று உள்ளார்

.அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ai in future agriculture