தமிழகத்தில்1முதல்8ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிப்பு!

தமிழகத்தில்1முதல்8ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிப்பு!
X
தமிழகத்தில் 1முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளதாக தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2020-21ம் கல்வி ஆண்டில் 1 முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

இதுதொர்பாக அறிவிக்கும் பணியை மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும்.

ஊரடங்கு முடிவடைந்த பிறகே பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று அறிவிக்கப்படும். பாடப்புத்தகங்களை பள்ளி திறந்ததும் வழங்குவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags

Next Story
future of ai in retail